For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடந்த வருடத்தில் 2 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் கொடுத்த திருச்சி பாஸ்போர்ட் ஆபீஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மண்டல பாஸ்போர்ட் ஆபீஸ் கடந்த ஆண்டில் 2,06,724 பாஸ்போர்ட்களை வினியோகித்துள்ளது.

தமிழக மத்திய மண்டலத்தில் பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்தும் வகையில், 8 மாவட்டங்களுக்காக திருச்சியில் மண்டல பாஸ்போர்ட் சேவா கேந்திரம் அமைக்கப்பட்டது. சென்னை, திருச்சி தவிர, கோவை மற்றும் மதுரையிலும், மண்டல பாஸ்போர்ட் ஆபீஸ்கள் செயல்படுகின்றன.

Trichy regional passport office issues two lakh passports in last year

திருச்சி அலுவலகத்திற்கு, கடந்த ஆண்டு 2,07,044 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 2,06,724 பேருக்கு பாஸ்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ரூ.30,38,81,522 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மயிலாடுதுரை மற்றும் பெரம்பலூர் நகரங்களில் கடந்த ஆண்டு இரு பாஸ்போர்ட் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்போது 810 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 78 பாஸ்போர்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

English summary
The regional passport office in Trichy issued 2,06,724 passports in 2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X