ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர் திருச்சி சிவா வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்காக திமுக வேட்பாலர் திருச்சி சிவா இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. ராஜ்யசபா தேர்தலை நடத்தும் அதிகாரியாக சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா இன்று தமது வேட்பு மனுவை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

மனு தாக்கல் செய்ய வருகிற 28ந்தேதி கடைசி நாள் மனுக்கள் மீதான பரிசீலனை 29ந்தேதியும், மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 31ந்தேதி கடைசி நாளாகும்.
தேர்தலுக்கு வாக்குப்பதிவு அவசியமாக இருந்தால் அடுத்த மாதம் 7-ந்தேதி சட்டப்பேரவை குழு கூட்ட அறையில் வாக்குப்பதிவு நடைபெறும்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications