For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News - துப்பாக்கிச் சூடு- அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டசபை: ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகும் வரை சட்டசபை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக நாளை அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபை கூட்டத்தைக் கூட்டுகிறது.

Newest First Oldest First
8:50 PM, 29 May

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் ரஜினி
8:50 PM, 29 May

காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார்
8:50 PM, 29 May

நடிகர் ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி பயணம்
8:50 PM, 29 May

தன்தோல்வியை மறைக்க தம் மீது முதல்வர் பழிபோடுவதாக கீதாஜீவன் குற்றச்சாட்டு
8:49 PM, 29 May

காயமடைந்தவர்களுக்கு முதல்வரால் ஆறுதல் கூட கூறமுடியவில்லை
8:49 PM, 29 May

துப்பாக்கிச் சூட்டில் மாண்டவர்கள் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவிக்க முடியாமல் உள்ளார் முதல்வர்
8:49 PM, 29 May

போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை முதல்வர் கொச்சைப்படுத்திவிட்டார்
8:49 PM, 29 May

தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் கீதாஜீவன் எம்எல்ஏ என்று கூறுவது வடிகட்டிய பொய்
8:49 PM, 29 May

திமுகவினர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் பழி சுமத்துவது தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு
8:49 PM, 29 May

போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்
8:49 PM, 29 May

22-ஆம் தேதி திமுக சார்பில் தூத்துக்குடியில் அறவழி போராட்டம் நடைபெற்றது
8:49 PM, 29 May

தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தனர்
8:49 PM, 29 May

சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
8:49 PM, 29 May

தூத்துக்குடி மக்கள் தன்னிச்சையாகவே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடினர்
8:48 PM, 29 May

தூத்துக்குடியில் வன்முறையை தூண்டியதாக முதல்வர் குற்றச்சாட்டுக்கு கீதாஜீவன் மறுப்பு
7:54 PM, 29 May

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலம் பாதிப்பு
7:53 PM, 29 May

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வேல்முருகன்
7:53 PM, 29 May

வைகோ கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டார்
7:53 PM, 29 May

புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார் வேல்முருகன்
7:53 PM, 29 May

சுங்கச்சாவடி தகர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் வேல்முருகன்
7:52 PM, 29 May

சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் வேல்முருகன் அனுமதி
7:52 PM, 29 May

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஸ்டாலின் சந்தித்தார்
7:52 PM, 29 May

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுடன் ஸ்டாலின் சந்திப்பு
7:52 PM, 29 May

மாயமான 2 மீனவர்களை தேடும் பணி தீவிரம்
7:52 PM, 29 May

உயிருக்கு போராடிய 4 பேரை மீட்ட சக மீனவர்கள்
7:52 PM, 29 May

சுழட்டியடித்த சூறைக்காற்றில் சிக்கி 2 பேர் மாயம்
7:52 PM, 29 May

குமரி சூறைக்காற்றில் படகு கவிழ்ந்து விபத்து
7:03 PM, 29 May

கள்ளத்துப்பாக்கி வீட்டுக்கு வந்தது எப்படி என போலீசார் விசாரணை
7:03 PM, 29 May

8 குண்டுகள் பாய்ந்த நிலையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை
7:03 PM, 29 May

பரண் மீதிருந்து தவறி விழும்போது துப்பாக்கி வெடித்து விபத்து
READ MORE

English summary
All Cases related to Tuticorin firings today transferred to CBCID.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X