For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்டீன்னா இது என்ன புளி சாதம் கிண்டுறதா... நக்கலடிக்கும் உதயநிதி

Google Oneindia Tamil News

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப்பயணத்தை கிண்டலடித்து படம் போடுவோருக்கு பதிலடியாக ஜெயலலிதா படத்தைப் போட்டு நக்கலடித்துள்ளார் அவரது மகனும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்.

நமக்கு நாமே பயணத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்திற்குச் சென்றிருந்த மு.க.ஸ்டாலின் அங்கு படுகர் இன மக்களுடன் இணைந்து டான்ஸ் ஆடினார். இதை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டலடித்துப் படம் போட்டனர்.

இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு படம் போட்டுள்ளார் உதயநிதி. அதில், மேலே நமக்கு நாமே ஸ்டாலின் படத்தைப் போட்டு இது பப்ளிசிட்டி ஸ்டண்ட்டுன்னா என்று கேட்டு கீழே ஜெயலலிதா படுகர் இனப் பெண்களுடன் இணைந்து ஆடிய பழைய படத்தைப் போட்டு இது என்ன புளி சாதம் கிண்டுறதா என்று கேட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

சபாஷ் சரியான மீம்ஸ்!

English summary
Actor and Producer Udayanidhi Stalin has slammed the memes on his father M K S talin in his Twitter page
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X