For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோ காருக்கு அனுமதி மறுப்பு: நடந்தே சிறைக்கு சென்ற வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Vaiko's car banned in Salem jail
சேலம்: சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணியை சந்திப்பதற்காக சென்ற வைகோவின் காருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவர் நடந்து சென்றார்.

மத்திய அரசு அலுவலகங்களின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை சந்திக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலையில் சேலம் மத்திய சிறைக்கு காரில் சென்றார். ஆனால், அவர் கார் மூலம் உள்ளே செல்வதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். சுமார் 10 நிமிடங்கள் சிறைவாயிலில் காரில் காத்திருந்த வைகோ, பின்னர் நடந்து சிறைக்குள் சென்று கொளத்தூர் மணியை சந்தித்தார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
MDMK chief Vaiko was banned in Salem jail to enter into the prison in car. So Vaiko left the car and walked into the premise to see Kolathur Mani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X