For Daily Alerts
Just In
சட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டது: ஜி.கே.வாசன் - வீடியோ
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வாசன் இதனை தெரிவித்தார்.
ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ:
Comments
tamilnadu assembly elections 2016 oneindia tamil videos vasan தமிழக சட்டசபை தேர்தல் 2016 ஒன் இந்தியா தமிழ் வீடியோ வாசன்
English summary
TMC g.k.vasan press meet in chennai
Story first published: Friday, May 20, 2016, 19:28 [IST]