For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெர்சலாக்கிய விஜய்!

Google Oneindia Tamil News

சென்னை: 2017ம் ஆண்டின் பரபரப்பு நாயகர்களில் விஜய்யும் ஒருவர்.

நடிகர் விஜய் 3 வேடங்களில் நடித்த மெர்சல் திரைப்படம் பட்ஜெட்டை விட வசூலில் வாரிக் குவித்தது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனம். 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்தியாவில் மருத்துவம் வியாபாரமாகிறது, ஆனால் சிங்கப்பூரில் இலவச மருத்துவ சிகிச்சை தரப்படுகிறது. மருந்துப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி ஆனால் சாராயத்திற்கு ஜிஎஸ்டி இல்லை என்று விஜய் பேசிய வசனத்திற்கு பீப் கேட்டு பாஜக சர்ச்சை எழுப்பியது.

Vijay's Mersal hit BJP

இந்த சர்ச்சை கொஞ்சம் கொஞ்சமாக நடிகர் விஜயின் மதத்தை குறிப்பிடும் வரை சென்றதால் சர்ச்சையின் உச்சத்தில் இருந்த மெர்சல் படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று தியேட்டர்களில் பார்த்தனர். இதனால் மக்களுக்கும் நன்றாக கல்லா கட்டியது.

English summary
Actor Vijay's Mersal hit BJP in 2017 and its dilaouges against the GST and NEET maded the party angry. And the result was the mega hit of the movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X