For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹார்மோன் சிகிச்சை மூலம் மாணவனின் வளர்ச்சியை கூட்டி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சாதனை - விடியோ

ஹார்மோன் சிகிச்சை மூலம் மாணவனின் வளர்ச்சியை கூட்டி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

விழுப்புரம்: இயல்பை விட குறைவான வளர்ச்சியைக் கொண்ட மாணவனுக்கு ஹார்மோன் சிகிச்சையளித்து வளர்ச்சியை கூட்டி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை அடுத்த பறையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் கோபிக் கண்ணன். 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர், இயல்பான வளர்ச்சியின்றி பார்ப்பதற்கு 5ஆம் வகுப்பு மாணவனை போன்ற தோற்றத்தில் இருந்தார்.

Villupuram Medical college students given growth hormone treatment to a school student

அவருக்கு பல்வேறு மருத்துவர்களும் சிகிச்சையளிக்க முடியாமல் திணறிய நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வளர்ச்சிக்கான ஹார்மோனை கூட்டி மாணவனுக்கு சிகிச்சையளித்தனர். இதன் மூலம் 120 சென்டி மீட்டர் உயரத்திலிருந்து 11 சென்டி மீட்டர் அதிகரித்து 131 சென்டி மீட்டராக வளர்ச்சியடைந்துள்ளார்.

English summary
A 12th starndard student looks like a 5th standard student. To him Vilupuram Medical college students given growth hormone treatment. Now he gained 11 centimetre growth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X