For Daily Alerts
Just In
வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் திருப்பூரில் வாக்குப்பதிவில் தாமதம் - வீடியோ
திருப்பூர்: திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்ல.
tamilnadu assembly elections 2016 oneindia tamil videos voting machine தமிழக சட்டசபை தேர்தல் 2016 ஒன் இந்தியா தமிழ் வீடியோ வாக்குப்பதிவு
English summary
Repair in Electronic Voting Machine in tirupur .
Story first published: Monday, May 16, 2016, 19:29 [IST]