For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News Live: 21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்தார்- வீடியோ

    டெல்லி: 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று தகனம் செய்யப்பட்டார். அவருக்கு பல நாட்டு தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாய் இறுதி ஊர்வலம் நடைபெற்ற 4 கி.மீ தூரமும் நடந்தே சென்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். கார்கில் நாயகன், இன்று பஞ்சபூதங்களுடன் கலந்தார்.

    Newest First Oldest First
    5:03 PM, 17 Aug

    காற்றில் கரைந்தார் கார்கில் நாயகன்
    4:58 PM, 17 Aug

    சந்தனக் கட்டைகளால் அடுக்கி எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்

    21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம்

    4:57 PM, 17 Aug

    வாஜ்பாய் உடல் தகனம்

    துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் எரியூட்டப்பட்டது

    4:47 PM, 17 Aug

    குடும்ப உறுப்பினர்களின் இறுதி சடங்குகள் நிறைவடைந்தன

    தகன மேடையில் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டது

    4:37 PM, 17 Aug

    வாஜ்பாய் உடலுக்கு அரசு முறை மரியாதைகள் நிறைவடைந்து, குடும்ப முறைப்படி இறுதி சடங்குகள் நடக்கின்றன

    வேத மந்திரங்கள் முழங்க இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படுகிறது

    வேத முறை சடங்குகள் நிறைவடைந்த பிறகு, வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படும்

    4:34 PM, 17 Aug

    வாஜ்பாய் உடல் மீது போர்த்தப்பட்ட தேசிய கொடி, பேத்தி உறவுமுறை கொண்ட நிகாரிகாவிடம் வழங்கப்பட்டது
    4:28 PM, 17 Aug

    இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமணன் கிரியெல்லா வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி
    4:27 PM, 17 Aug

    வாஜ்பாய்க்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இறுதி அஞ்சலி
    4:26 PM, 17 Aug

    அரை நூற்றாண்டு கால நண்பரான வாஜ்பாய் உடலுக்கு, அத்வானி அஞ்சலி
    4:24 PM, 17 Aug

    வாஜ்பாய் உடலுக்கு ஆப்கன் முன்னாள் அதிபர் அமித் கர்சாய் இறுதி அஞ்சலி
    4:21 PM, 17 Aug

    வாஜ்பாய் உடலுக்கு பூட்டான் மன்னர் ஜிக்மே இறுதி அஞ்சலி
    4:12 PM, 17 Aug

    வாஜ்பாய் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இறுதி அஞ்சலி
    4:06 PM, 17 Aug

    வாஜ்பாய் உடலுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அஞ்சலி

    பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாய் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி

    பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி

    4:02 PM, 17 Aug

    வாஜ்பாய் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்பு
    3:59 PM, 17 Aug

    வாஜ்பாய் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை
    3:59 PM, 17 Aug

    வாஜ்பாய் உடலை பார்த்து பிரதமர் மோடி கண்ணீர்

    ஸ்மிருதி ஸ்தலத்தில் வாஜ்பாய் உடலை இறக்கியபோது கண்ணீர்

    3:57 PM, 17 Aug

    கார்கில் நாயகனை காண குவிந்த தொண்டர்கள்

    மாற்றுத்திறனாளிகளும் முந்தியடித்து வாஜ்பாய் உடலை பார்க்க வந்து நெகிழ்ச்சி

    அலங்கரிக்கப்பட்ட மேடையில் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டுள்ளது

    வேதமந்திரங்கள் முழங்க இறுதி சடங்குகள் ஆரம்பம்

    3:45 PM, 17 Aug

    வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் பூடான் மன்னர் பங்கேற்பு

    பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் அமைச்சர்களும் பங்கேற்பு

    3:44 PM, 17 Aug

    இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மன்மோகன் சிங், சோனியா காந்தி பங்கேற்பு

    முப்படை வீரர்கள் வாஜ்பாய்க்கு இறுதி மரியாதை செலுத்துகின்றனர்

    3:44 PM, 17 Aug

    ஸ்மிருதி ஸ்தல்லை வந்தடைந்தது வாஜ்பாய் உடல்

    உடலுக்கு இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ளன

    இன்னும் சிறிது நேரத்தில் உடல் தகனம் நடைபெறவுள்ளது

    3:44 PM, 17 Aug

    வாஜ்பாய் இறுதிச் சடங்குகள் தொடங்கின
    2:28 PM, 17 Aug

    வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்து செல்கிறார் பிரதமர் மோடி

    அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நடந்து செல்கின்றனர்

    2:01 PM, 17 Aug

    வாஜ்பாய் இறுதி ஊர்வலம் தொடங்கியது

    பாஜக அலுவலகத்திலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்குகிறது

    11:39 AM, 17 Aug

    பாஜக அலுவலகத்தில் உள்ள வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்
    11:14 AM, 17 Aug

    பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமித் ஷா மலர் தூவி அஞ்சலி
    11:03 AM, 17 Aug

    பாஜக தலைமை அலுவலகம் வந்தது வாஜ்பாய் உடல்

    பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத்சிங், அமித்ஷா பாஜக அலுவலகம் வருகை

    10:11 AM, 17 Aug

    அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் வீட்டில் இருந்து புறப்பட்டது வாஜ்பாயின் உடல்
    10:07 AM, 17 Aug

    பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது வாஜ்பாய் உடல்
    8:28 AM, 17 Aug

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது எனக்கு மத்திய அமைச்சர் பதவி தருகிறேன் என்றார்-வைகோ

    சிறு, சிறு கட்சிகளையும் மதித்து நடந்தவர் வாஜ்பாய்- வைகோ

    வாஜ்பாய் எனது தந்தை போன்றவர்-வைகோ

    8:09 AM, 17 Aug

    வாஜ்பாய்க்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை அஞ்சலி
    READ MORE

    English summary
    Atal Bihari Vajpayee's Last rites at 4pm today in Delhi, you can catch live Updates from this page.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X