For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியைக் கேட்டால் கர்நாடகாவிலிருந்து துணைவேந்தர் வருகிறாரே.. கமல்ஹாசன் கோபம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் தொடர்ந்து நியமிக்கப்படும் வெளிமாநில துணைவேந்தர்கள்

    சென்னை: கர்நாடகாவிடமிருந்து தண்ணீரை கேட்டால், துணை வேந்தர் வருகிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டுவிட்டரில் கமல் வெளியிட்டுள்ள தகவல்:

    We asked for water from Karnataka and we get a vice-chancellor from Karnataka instead: Kamal Haasan

    கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?

    இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன. இந்த நிலையில், கமல்ஹாசன் இவ்வாறு டுவிட் வெளியிட்டுள்ளார்.

    English summary
    We asked for water from Karnataka and we get a vice-chancellor from Karnataka instead. The gulf between people and the government cannot be more obvious. Are they taunting us so we react adversely? I wonder what their game plan is, says Kamal Haasan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X