For Quick Alerts
For Daily Alerts
Just In
வட தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்- வீடியோ
சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மேற்கிலிருந்து ஈரப்பதமில்லாத தரைக்காற்று வீசுவதால் வட தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு 2 முதல் 3டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Comments
English summary
Chennai’s maximum temperature will shoot up by 2 degree Celsius, residents of neighbouring Tiruvallur and Kancheepuram districts will be worse of, as the temperature there is likely to increase by 3 degree Celsius.
Story first published: Saturday, April 23, 2016, 11:00 [IST]