For Daily Alerts
Just In
கல்யாண வாழ்த்து போஸ்டரா கறிக்கஞ்சி போஸ்டரா?
கன்னியாகுமரி புயல் வெள்ளத்திற்கு அல்லாடிக்கிட்டு இருக்க, கல்யாண வாழ்த்து போஸ்டரிலேயே கறிக்கஞ்சி கேட்டுள்ளனர் இளைஞர்கள்.
Recommended Video
இப்படியெல்லாமா போஸ்டர் அடிப்பாங்க?- வீடியோ
சென்னை: நண்பனின் திருமணத்திற்கு வாழ்த்து போஸ்டர் அடித்தவர்கள் சாப்பாடு வகையறாக்களை போட்டு அடித்துள்ளனர்.
பிரியாணி முதல் பீட்சா வரை... கறிக்கஞ்சி முதல் கம்மங்கூழ் வரை வரிசையாக பெயரைப் போட்டு அதற்கு ஏற்ப போஸ்டரில் புகைப்படங்களை போட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
காதல் இல்லாமல் வாழ்வோம் கறிக்கஞ்சி இல்லாமல் வாழ மாட்டோம் என்று போட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
நீங்க எல்லாம் எப்படி ராசா இப்படி யோசிக்கிறீங்க?
Comments
English summary
A wedding posters impressive goes viral on social media.
Story first published: Monday, December 4, 2017, 12:07 [IST]