எல்கேஜிக்கு 100 நாள் முதல் ஏமாத்திடீங்களே மாமா வரை... தெறிக்க விடும் போஸ்டர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
எல்கேஜிக்கு 100 நாள் முதல் ஏமாத்திடீங்களே மாமா வரை-வீடியோ

சென்னை: வாழ்த்து போஸ்டர்கள் பலரையும் கவரும் வகையில் ஒட்டுவது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

திருமணம், காதுகுத்து, திருவிழா என இப்போது இளைஞர்கள் போஸ்டர் ஒட்டி வாழ்த்துவது வாடிக்கை.

ஒவ்வொரு போஸ்டர்களும் ஒருவகை,ப்ளெக்ஸ்,போஸ்டர்களுக்காகவே தனியாக வசூலித்து கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் ஒட்டி விடுவார்கள்.

வினோத போஸ்டர்கள்

வினோத போஸ்டர்கள்

தமிழகத்தில் எது பிரபலமோ இல்லையா இதுமாதிரி வினோதமான போஸ்டர் போடுவது ரொம்பப் பிரபலம் என்று கூறி. நமது கண்ணில் பட்ட சில லேட்டஸ்ட் நூதன போஸ்டர்கள்.

100வது நாள்

100வது நாள்

பூதமங்கலத்தில் மீராங்கனி அப்துல் அஜீஸ் என்ற மாணவன் எல்கேஜி வகுப்புக்கு சென்று 100 நாள் ஆனதைக் கொண்டாடும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். பட்டப்படிப்பு படிக்கவும் வாழ்த்தியுள்ளனர்.

ஏமாத்திட்டீங்களே மாமா

ஏமாத்திட்டீங்களே மாமா

இதே போல திருமணம் செய்து கொண்ட இளைஞரை நினைத்து ஏங்கும் வகையில் நடிகைகள் அனுஷ்கா, போஸ்டர் ஒட்டியது போல வாழ்த்தியுள்ளனர்.

நடிகைகள் ஜோடி

நடிகைகள் ஜோடி

இதே போல எந்த இளைஞருக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று கூறி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அனுஷ்கா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, சினேகா,நயன்தாரா, திவ்யஸ்ரீ என பல நடிகைகளை ஜோடியாக இணைத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
LKG 100 days posters and wedding day posters trend in social media.
Please Wait while comments are loading...