For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாவ்.. இதைப் பார்த்துட்டு உங்களுக்கு "மூளைல ஹார்ட் அட்டாக்" வந்தா கம்பெனி பொறுப்பில்ல!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு வாழைப் பழத்தை வைத்து என்ன செய்யலாம்.. அதிகபட்சம் சாப்பிடலாம் அல்லது தூக்கிப் போட்டு விட்டு போய்ட்டே இருக்கலாம். ஆனால் இங்கே ஒருவர் செய்யும் அக்கப் போரைப் பாருங்க.

அதைக் கூட மன்னிச்சு விட்டுரலாம்.. ஆனால் பாய்ந்து வரும் தோட்டாக்களை அவர் சைடு வாங்கி சைஸாக தள்ளி விடும் காட்சி இருக்கே.. முடியலங்க.. முடியலை..!

ரொம்பப் பழைய வீடியோதான்.. ஆனால் இன்னும் 200 வருஷம் ஆனாலும் குபீர் குபீரென சிரிக்கலாம்.

நீங்களும் பார்த்து சிரிங்க அல்லது டென்ஷனாகுங்க!

English summary
Look at this fight scene from a Telugu movie. This was posted few months back but still it is trolled in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X