For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவாலாக உள்ளது கருணாநிதி உடல்நிலை.. காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு - மருத்துவமனை அறிக்கை- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    What is the issues in Karunanidhis health?

    இந்த அறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்கள்:

    • திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு
    • வயது மூப்பு காரணமாக உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால்
    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்கள்:*திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு*வயது மூப்பு காரணமாக உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால்*மருத்துவ உதவியோடு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்*அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ உதவிகளுக்கு உடல்தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூற முடியும்இவ்வாறு காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
    • மருத்துவ உதவியோடு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்
    • அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ உதவிகளுக்கு உடல்தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூற முடியும்

    இவ்வாறு காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    English summary
    What is there in Karunanidhi's health, here is Kauvery hospital release.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X