For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமு செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் "ஜே ஜே" என கொடி கட்டிப் பறக்கும் பெண்கள்.. பரிதிக்கும் இடம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தனது கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை திருத்தம் செய்து வெளியிட்டுள்ளார். இதில் பெண்களுக்கு அதிக இடம் தரப்பட்டுள்ளது.

இன்று திருத்தப்பட்ட அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். இதில் உள்ளவர்கள் 31ம் தேதி நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா, எம்.பி. (கழக மகளிர் அணிச் செயலாளர், கழக மாநிலங்களவை குழு கொறடா)
சரோஜா (கழக மகளிர் அணி இணைச் செயலாளர்)
சக்தி கோதண்டம் (கழக மகளிர் அணி இணைச் செயலாளர்)

Women power dominates revised ADMK EC panel

கலைச்செல்வி (கழக மகளிர் அணி துணைச் செயலாளர்)
சகுந்தலா (கழக மகளிர் அணி துணைச் செயலாளர்)
சி.ஆர்.சரஸ்வதி (கழக மகளிர் அணி துணைச் செயலாளர், தலைவர் - தமிழ் நாடு சமூக நல வாரியம்)
திருப்பூர் விசாலாட்சி (கழக மகளிர் அணி துணைச் செயலாளர், திருப்பூர் மாநகராட்சி மேயர்)
சரஸ்வதி ரெங்கசாமி (தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்)
மல்லிகா பரமசிவம் (ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், ஈரோடு மாநகராட்சி மேயர்)

வத்சலா

வத்சலா, எம்.சி. (தென் சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
வாசுகி (காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
வசந்தாமணி (காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
பத்மஜா ஜனார்த்தனம் (திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
செல்வக்குமாரி (திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
சுகன்யா மோகன்ராம் (வேலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
குமுதவள்ளி (திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
நாகரத்தினம் (கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
கண்ணம்மாள் இளம்வழுதி (விழுப்புரம் வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
அமுதா (விழுப்புரம் தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
கல்பனா (கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
ஜமுனா ராணி (சேலம் மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
பொன்னம்மாள் (சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
வைரம் தமிழரசி (நாமக்கல் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
ஜெகதாம்பாள் (திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
ரேவதி குமார் (திருப்பூர் புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
கண்ணம்மாள் (கோவை புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
தமிழரசி (திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
ராஜேஸ்வரி (பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)

விஜிலா சத்தியானந்த்

விஜிலா சத்தியானந்த், எம்.பி., (திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
வனரோஜா, எம்.பி., (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)

Women power dominates revised ADMK EC panel

சத்தியபாமா, எம்.பி., (ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
ராஜலட்சுமி, எம்.எல்.ஏ., (கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்)
செல்வி ராமஜெயம், எம்.எல்.ஏ. (கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
கணிதா சம்பத், எம்.எல்.ஏ. (காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
சக்தி, எம்.எல்.ஏ. (நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
வளர்மதி ஜெபராஜ் (முன்னாள் அமைச்சர்)
கெளரி அசோகன் (கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்)

ஜீ்வா அரங்கநாதன்

ஜீவா அரங்கநாதன் (அரியலூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
ரேணுகா மோகன்ராஜ் (கரூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
தமிழ்ச்செல்வி வீரமுத்து (தஞ்சாவூர் வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
பூபதி மாரியப்பன் (திருவாரூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
சுபத்ராதேவி, எம்.சி. (புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
இந்திராணி, எம்.சி. (மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
சண்முகப்பிரியா (மதுரை புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
தனலட்சுமி (தேனி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
வளர்மதி (திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
கெளரி (விருதுநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
ஜாக்குலின் அலெக்ஸ் (சிவகங்கை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
கவிதா (ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
பானுசமீம் இப்ராஹிம் (திருநெல்வேலி புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
குருத்தாய் (எ) விண்ணரசி (தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
டாரதி சேம்சன் (கன்னியாகுமரி மாவட்ட மகளிர் அணிச் செயலா ளர்)
முனுசாமி (கர்நாடக மாநிலக் கழக அவைத் தலைவர்)

பரிதி இளம்வழுதி

பொன்னுசாமி (முன்னாள் மத்திய அமைச்சர்)
பரிதி இளம்வழுதி (முன்னாள் அமைச்சர்)
புலவர் செங்குட்டுவன் (முன்னாள் அமைச்சர்)
ராஜாத்தி தியாகராஜன் (திருச்சி புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்)

Women power dominates revised ADMK EC panel

அமுதா ரவிச்சந்திரன் (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்)
லீலாவதி உண்ணி (கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், கோவை மாநகராட்சி துணை மேயர்)
நீலோபர் கபீல் (வேலூர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர், வாணியம்பாடி நகர மன்றத் தலைவர்)
சுமதி (தருமபுரி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், தருமபுரி நகர மன்றத் தலைவர்)
சூரியகலா (வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்)
சத்தியபாமா (நீலகிரி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், உதகமண்டலம் நகர மன்றத் தலைவர்)
லலிதா சரவணன் (சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர், மேட்டூர் நகர மன்றத் தலைவர்)
அஞ்சுலட்சுமி, எம்.சி. (வட சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)
வேளாங்கண்ணி (எ) கஸ்தூரி, எம்.சி. (வட சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)

ஜெயராணி

சாந்தி (திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்)
குமாரத்தாய் (தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்)
சாந்தி (வட சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி முன்னாள் செயலாளர்)
ஜெயராணி (திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிர் அணி முன்னாள் செயலாளர்)
குமுதா பெருமாள் (திருநெல்வேலி புறநகர் மாவட்ட மகளிர் அணி முன்னாள் செயலாளர்)
விஜயலட்சுமி (ஒட்டுப்பட்டரை, குன்னூர், நீலகிரி மாவட்டம்)
லட்சுமி (தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்)
கங்கா (கடலூர் கிழக்கு மாவட்டம்)
சௌந்திரவள்ளி (ராமநாதபுரம் மாவட்டம்)
விமலா (வள்ளியூர் அஞ்சல், திருநெல்வேலி புறநகர் மாவட்டம்)
இந்திரா முனுசாமி (புதுச்சேரி மாநிலம்)

English summary
More women functionaries have found place in the revised ADMK EC panel, which was released by the party leader Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X