For Quick Alerts
For Daily Alerts
Just In
யோகா தினத்தை முன்னிட்டு யோகா என எழுத்து வடிவத்தில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் அசத்தல்!
யோகா தினத்தை முன்னிட்டு யோகா வடிவத்தில் அமர்ந்து தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசம் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
தேவக்கோட்டை: யோகா தினத்தை வரவேற்று யோகான என ஆங்கில எழுத்துகளில் மாணவர்கள் அழகான வடிவத்தை அமைத்துள்ளனர். இதனை பலரம் பாராட்டி வருகின்றனர்.
சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் யோகா தினத்தை வரவேற்று சிறப்பு நிகழ்ச்சி நடத்தினர். ஆங்கில எழுத்துக்கள் வடிவில் யோகா என்று அமர்ந்து அவர்கள் அசத்தியுள்ளனர்.
Comments
English summary
Yoga day celebrates in Devakottai Chairman Manickavasagam school. School students sitting as YOGA shape.
Story first published: Tuesday, June 20, 2017, 11:15 [IST]