தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏ.. என்னப்பா... அதிக வாக்காளர்களை சேர்த்தால்கூட தங்க காசுகள் பரிசு... தெறிக்கவிடும் தேனி திமுக

Google Oneindia Tamil News

போடி: வாக்காளர் பட்டியலில் அதிக வாக்காளர்களை சேர்த்தால் தங்க காசுகள் பரிசாக வழங்கப்படும் என்று தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.

Recommended Video

    அதிக உறுப்பினர்களை சேர்த்தால் தங்க மோதிரம்.. தங்க தமிழ்ச்செல்வனின் 'சூப்பர்' அறிவிப்பு - வீடியோ

    தேனி வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் போடியில் நடைபெற்றது. இதில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், வாக்காளர்களை சேர்ப்பது; தகுதி இல்லாதவர்களை நீக்குவது ஆகிய பணிகளில் சிறப்பாக செயல்படுகிறவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    DMK announces Gold Coin for Voters list revision work

    சிறப்பாக செயல்பட்ட முதல் நபருக்கு 1 பவுன் தங்க காசு; 2-வது நபருக்கு 1/2 பவுன் தங்க காசு; 3-வது நபருக்கு ரூ10,000 ரொக்கம் வழங்கப்படும் என்றார். தங்க தமிழ்ச்செல்வனின் அதிரடியை தொடர்ந்து பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமாரும் வாக்காளர்களை அதிகம் சேர்க்கும் நபருக்கு 1/2 பவுன் தங்க காசு பரிசு என அறிவித்தார்.

    கறுப்பர் கூட்டமும் காவி கூட்டமும் ஒன்றா? எப்படி ஒப்பிடலாம்? அதிமுக மீது பாஜக பாய்ச்சல்கறுப்பர் கூட்டமும் காவி கூட்டமும் ஒன்றா? எப்படி ஒப்பிடலாம்? அதிமுக மீது பாஜக பாய்ச்சல்

    DMK announces Gold Coin for Voters list revision work

    இவர்கள் வரிசையில் போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணனும் 1/2 பவுன் தங்க காசு பரிசு தருவதாக அறிவித்தார். வாக்காளர் பட்டியல் விவகாரத்துக்கே தங்க காசுகள் அறிவிப்பை வெளியிட்டு கட்சி தொண்டர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது தேனி திமுக.

    English summary
    Theni DMK has announced Gold Coin Price for Voters list revision work.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X