திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பக்கத்து ஸ்டேட்டுகளை சுழற்றி அடித்த வருணபகவான்.. தமிழகத்தை அனல் காற்றால் அலறவைத்த சூரிய பகவான்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: வருண பகவான் பக்கத்து ஸ்டேட்டான ஆந்திரா பக்கம், ஃபனி புயலோடு கிராஸாகி, மழை பெய்ய வைத்துக் கொண்டிருக்க, தமிழகத்தில் சூரிய பகவான் நடு மண்டையை பிளக்கும் படி வெயிலை கொளுத்தியபடி கடந்து சென்றதால் இன்று நம்மூர் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

அண்டை மாநிலமான ஆந்திராவும் அதற்கு அடுத்து உள்ள மாநிலமான ஒடிசாவும் மழையாலும் புயலாலும், பரிதவித்து போனது. ஆனால் இன்று தமிழக மக்கள் அனல் காற்றால் அவதிப்பட்டதோடு, வெயிலில் சிக்கி வெந்து போனார்கள்.

 Today temperatures to stay above 40 degrees in many cites in tamilnadu

ஆந்திராவை ஒட்டிய திருத்தணியில் இன்று 112 டிகிரி வெயில் கொளுத்திவிட்டு சென்று இருக்கிறது. திருத்தணியில் கடந்த வாரமாக இப்படித்தான தொடர்ந்து தினசரி 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது

 ஃபனி புயலால் சிதைந்த மாநிலங்கள்.. நீட் தேர்வை ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை ஃபனி புயலால் சிதைந்த மாநிலங்கள்.. நீட் தேர்வை ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை

தர்மபுரியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. மதுரையில் 106 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. கோவையில் குறைந்த பட்ச வெயிலாக 94 டிகிரி வெப்பநிலை இருந்தது.

சென்னையில் 98 டிகிரி வெப்பநிலை பதிவாகி இருந்தது. திருச்சியில் 102 டிகிரியாகவும், திருநெல்வேலியில் 93 டிகிரியாகவும் பதிவாகி உள்ளது.

English summary
Hot day in tamilnadu, Today temperatures to stay above 40 degrees in many cites
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X