திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆக" போடாம ஒரு வார்த்தை பேச சொல்லுங்க பார்ப்போம்.. ஸ்டாலினை கலாய்த்த சீமான்

திருவாரூர் பிரச்சாரத்தில் முக ஸ்டாலினை சீமான் கடுமையாக விமர்சித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினை கலாய்த்த சீமான்-வீடியோ

    திருவாரூர்: "ஆக" போடாம முக ஸ்டாலினை ஒரு வார்த்தை பேச சொல்லு பார்ப்போம்.. எல்லாத்துக்கும் ஆக.. ஆக.. என்ன ஆக?" என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

    நேற்று திருவாரூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, திமுக, அதிமுக, பாஜகவை கடுமையாக சாடினார். அப்போது திமுக மீது அதிகமாகவே விமர்சித்தார். அவர் பேசியதாவது:

    "நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போடாதீங்க. போட்டா பாஜக வந்துரும்னு ஒவ்வொரு வீட்டிலயும் போய் சொல்லுது திமுக. உன் வீட்ல சுவிட்ச் போட்டா என் வீட்டில எப்படிறா லைட் எரியும். பயந்து ஏன் நடுங்கறது? எந்த மாதிரியான அணுகுமுறை இது?

    Seeman slams MK Stalin in Thiruvarur Meeting

    அசத்தும் தேர்தல் ஆணையம்.. அதிகாலையில் வாக்களித்த 5 பேருக்கு பதக்கம்.. வாக்காளர்கள் உற்சாகம்! அசத்தும் தேர்தல் ஆணையம்.. அதிகாலையில் வாக்களித்த 5 பேருக்கு பதக்கம்.. வாக்காளர்கள் உற்சாகம்!

    பாத்து படிக்கும்போதே பத்துவார்த்தை தப்பா இருக்கு. "ஆக' போடாம ஸ்டாலினை ஒரு வார்த்தை பேசச்சொல்லு பார்ப்போம். 5 மணி நேரம் மக்கள் பிரச்சனையை எழுதி வைச்சு படிக்காம நான் பேசறேன். 10 நிமிஷம் பேசிடு பார்க்கலாம். நீங்க "முக" ஸ்டாலின் கிடையாது.. "ஆக" ஸ்டாலின்!

    பாரதீய ஜனதாவை முதன்முதலில் இங்கே எதுக்கு கூட்டி வந்தீங்க? கதவை திறந்து அவனுங்கள உள்ளே விட்டது யாரு? நீங்கதானே? பொருளாதார அடிப்படையில 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தான் இல்லை.. நீங்க ஏன் அதை எதிர்க்கலை? மதவாதத்திற்கு எதிரினு கம்யூனிஸ்ட்காரங்க பேசிறீங்களே.. அவன் கொண்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து ஏன் பேசலை? ரெண்டு பேரும் ஏன் பாஜகவுக்கு ஆதரவுன்னு பேசறீங்க?" என்றார் ஆவேசமாக.

    English summary
    Naam Tamizhar Party Seeman campaigned in Thiruvarur and slams DMK Leader MK Stalin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X