திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபீஸில் லட்சுமியுடன் செம ஜாலி.. ரெய்டு வந்த போலீஸ்.. கூரை மேல் பதுக்கி வைத்ததால் களேபரம்!

பெண்ணுடன் கள்ள உறவில் ஈடுபட்ட அதிகாரி கையும் களவுமாக சிக்கி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆபீஸில் சக ஊழியருடன் செம ஜாலி... கூரை மேல் பதுக்கி வைத்ததால் களேபரம்

    திருப்பதி: போலீசை பார்த்ததும் லட்சுமியை கூரை மேலே ஏத்தி கொண்டு போய் பதுக்கி வைச்சிட்டார் இந்த அரசு அதிகாரி. இது சம்பந்தப்பட்ட செய்திகளும் போட்டோக்களும்தான் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கின்றன.

    தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், தேசிய கிராமப்புற வாய்ப்பு உறுதி திட்டத்தில் மாவட்ட அளவிலான அதிகாரியாக வேலை பார்ப்பவர் மாணிக்கியாராவ்.

    ராத்திரி நேரம் ஆகி விட்டால், ஜின்னாராம் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்தில் மாணிக்கியாராவ் பெண்களுடன் ஜாலியாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரிநீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி

    செய்தியாளர்கள்

    செய்தியாளர்கள்

    அதன்படி அதிரடியாக களம் இறங்கி, கையும் களவுமாக அதிகாரியை பிடிக்க போலீசார் திட்டம் போட்டனர்.
    இதற்காக செய்தியாளர்களுடன் ஜின்னாராம் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்திற்கு ராத்திரி நேரத்தில் சென்றனர்.

    லட்சுமி

    லட்சுமி

    அந்த சமயத்தில் மாணிக்கியாராவ் ரொம்ப பிஸியாக இருந்திருக்கிறார். ராய்கோடூ மண்டலத்தில் கள உதவியாளராக வேலை செய்யும் லட்சுமியை தன் ஆபீசுக்கு வரவழைத்து, உல்லாசத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

    பதுக்கி வைத்தார்

    பதுக்கி வைத்தார்

    அப்போது, போலீசையும், செய்தியாளர்களையும் பார்த்துவிட்ட அதிகாரிக்கு ஒரு செகண்ட் ஒன்றுமே புரியவில்லை. பதட்டமடைந்த அதிகாரி, லட்சுமியை தன் அலுவலக கட்டிடத்தின் மேல் ஏற்றி, அங்கேயே பதுக்கியும் வைத்தார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    போலீசார் விடுவார்களா என்ன.. பில்டிங் மேலே ஏறி போய் தேடி பார்த்து, பதுங்கி கிடந்த லட்சுமியை கீழே இறக்கி அழைத்து வந்தனர். நடந்த சம்பவம் பற்றி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவலும் அளித்தனர். சம்பவங்கள் அனைத்தையும் செய்தியாளர் படம் பிடித்தனர். வசமாக மாட்டிக் கொண்ட மாணிக்கியாராவ் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

    English summary
    Telangana police have recommended action against an officer who has had inappropriate relations with women
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X