திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினியோடு சேர்ந்தால்.. சொந்தகட்சி என்றும் பாராமல்... பாஜகவை கடுமையாக தாக்கிய சுப்பிரமணியன் சுவாமி

Google Oneindia Tamil News

திருப்பதி: பாஜகவை ஆதரித்து ரஜினி களமிறங்கினால், அக்கட்சி மேலும் குட்டிச்சுவராகத்தான் போகும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவர் சுப்பிரமணியன் சுவாமி. குறிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவதையும். அவரை பாஜக விரும்புவதையும் சுப்பிரமணியன் சுவாமி விரும்பவில்லை என கூறப்படுகிறது.

if rajini support to bjp, the party will loose in tamil nadu: subramanian swamy

அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்தவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் ரஜினி பாஜகவை ஆதரித்து அரசியலில் களம் இறங்கினால், அக்கட்சி மேலும் குட்டிச்சுவராகத்தான் போகும் என்றும் விமர்சித்தார்.

ஜார்க்கண்ட்- ஒரே மேடையில் எதிர்க்கட்சி தலைவர்கள் சங்கமம்... வலிமையான கூட்டணிக்கு வழிகாட்டுமா? ஜார்க்கண்ட்- ஒரே மேடையில் எதிர்க்கட்சி தலைவர்கள் சங்கமம்... வலிமையான கூட்டணிக்கு வழிகாட்டுமா?

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் வந்தால் தொண்டர்களாக வரவேண்டும் என்றும் எடுத்த எடுப்பிலேயே தலைமை பொறுப்புக்கு வர நினைக்கக் கூடாது என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி வலியுறுத்தினார்.

English summary
bjp mp subramanian swamy said that if rajini support to bjp, the party will more loose in tamil nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X