வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூரில் வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்.. எந்த தொகுதிக்கு எத்தனை சுற்றுகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Results : வேலூர் லோக்சபா தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது-வீடியோ

    வேலூர் லோக்சபா தொகுதிக்கு உள்பட 6 சட்டமன்ற தொகுதியிலும் பல்வேறு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன் விவரங்களை இப்போது பார்த்துவிடலாம்.

    வேலூர் லோக்சபா தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 14லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர வாக்களித்துள்ளார்கள். மேலும் ராணுவத்தில் பணியாற்றும் இந்த தொகுதியைச் சேர்ந்தோருக்கு 6 ஆயிரத்து 88 மின்னணு தபால் வாக்குகளும், போலீசாருக்கு ஆயிரத்து 26 வாக்குகளும் அளிக்ககப்பட்டு இருந்தன.

    vellore lok sabha eletion vote counting live: how count vote

    இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கிய உடன் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஒரு சுற்றுக்கு 14 இயந்திரங்கள் எண்ணப்பட உள்ளது.

    சட்டமன்ற தொகுதிவாரியாக வேலூர் மற்றும் ஆம்பூர் தொகுதிக்கு தலா 18 சுற்றுகள், வாணிம்பாடி தொகுதிக்கு 19 சுற்றுகள், அணைக்கட்டு, கேவி குப்பம், வாணியம்பாடி தொகுதிக்கு தலா 21 சுற்றுகள் வாக்கு எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னர் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு விவி பேட் இயந்தியரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் முன்னணி நிலவரம் காலை 9 மணிக்குபின் வெளியாகும்.

    English summary
    vellore lok sabha eletion vote counting live: how vote count on vote counting center
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X