For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னைக்கு கூடுதலாக 100 மினிபஸ்கள்... சட்டசபையில் ஜெ. அறிவிப்பு- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றைப் படித்தார். அப்போது அவர், "சென்னை மாநகரில் தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் 200 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து வசதிகள் இல்லாத இடங்களை அருகில் உள்ள போக்குவரத்து முனையங்களுடன் இந்த சிற்றுந்துகள் இணைக்கின்றன. சென்னை மாநகரில் கூடுதலாக 100 சிற்றுந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இந்த ஆண்டு இயக்கப்படும்" என அறிவித்தார்.

வீடியோ:

English summary
The chief minister Jayalalithaa has announced 100 additional mini buses for Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X