For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தைக்கு 'பீர்' கொடுக்கும் குடிகாரன்... அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

Google Oneindia Tamil News

சென்னை: குழந்தைக்கு இளைஞர் ஒருவர் மது கொடுப்பது போல சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில் வரும் இளைஞர் ஒருவர் அங்குள்ள குழந்தைக்கு பீர் கொடுக்கிறார். மேலும், மது பாட்டில் ஒன்றும் குழந்தையின் அருகே வைக்கப்பட்டுள்ளது. இதை மற்றொரு நபர் வீடியோ எடுக்கிறார். இந்த கொடூர செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
A viral videos spreading on social media shows that a man was giving beer to a child.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X