For Daily Alerts
Just In
குறுக்கு வழியில் முதல்வரான நாராயணசாமிக்கு உரிய பாடம் புகட்டுவோம்.. புதுவை அதிமுகவினர் சபதம்- வீடியோ
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஓம் சக்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், இடைத்தேர்தல் குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுகவினர், 'ஓம் சக்தியை வெற்றி பெறச் செய்வதே அதிமுகவின் லட்சியம் என்றும், குறுக்கு வழியில் புதுச்சேரி முதல்வரான நாராயணசாமிக்கு இடைத்தேர்தலில் உரிய பாடம் புகட்டுவோம்' என்றும் கூறினர்.
வீடியோ:
Comments
puducherry by election 2016 nellithoppu by election 2016 admk narayanasamy oneindia tamil videos புதுச்சேரி இடைத்தேர்தல் 2016 அதிமுக நாராயணசாமி
English summary
The Puducherry AMDK partymen pledged to teach a lesson to chief minister Narayanasamy in Nellithoppu by election.
Story first published: Monday, October 24, 2016, 8:19 [IST]