For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா நலம்பெற மண் சோறு சாப்பிட்ட வளர்மதி, சி.ஆர். சரஸ்வதி - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அதிமுக மகளிர் அணியினர் சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு வழிபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் மண்சோறு சாப்பிட்டு அம்மனை வேண்டிக்கொண்டனர்.

English summary
ADMK women wing leaders P.Valarmathi and C.R.Saraswathi ate Maan Soru for Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X