For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங். ஆட்சியில் ரூ. 20 கோடி ஊழல்... புதுச்சேரி சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு- வீடியோ

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள், 'கடந்த காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அரசு திட்டத்தின் கீழ், ரூ.20 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக' குற்றம் சாட்டினர். மேலும், சட்டசபைக் கூட்டத்தை இன்னும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் இதனை வலியுறுத்தி அவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ:

English summary
The ADMK MLA's staged a walk out from Puducherry assembly accusing the congress government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X