For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி பிரச்சினை.. தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: அன்புமணி- வீடியோ

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவில் பாமக இளைஞரணி தலைவரும், இறகுப் பந்து சங்க தலைவருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அன்புமணி, 'தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை சந்தித்து அனைத்துக் கட்சி தலைவர்களும் அழுத்தம் தர வேண்டும்' என வலியுறுத்தினார்.

வீடியோ:

English summary
Dr. Anbumani, who is the president of Tamil Nadu Badminton Association, spoke to reporters on the sidelines of the Indian Badminton Master League held in Tirupur on Sunday. On this occasion he insisted the Tamil nadu government to arrange for a all party meeting on cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X