For Daily Alerts
Just In
திருச்சி தடகளப் போட்டிகள்... அதகளப் படுத்திய பார்வையற்ற மாணவர்கள் - வீடியோ
திருச்சி: திருச்சியில் கண்பார்வையற்றோருக்கான தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் உள்பட பல்வேறு போட்டிகளில் பார்வையற்ற மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
வீடியோ:
Comments
trichy competition blue film people oneindia tamil videos திருச்சி கண் பார்வையற்றோர் ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Trichy, an athletic competition held for blind people.
Story first published: Thursday, August 25, 2016, 15:50 [IST]