For Daily Alerts
Just In
காற்றில் கரைந்த பாலமுரளி கிருஷ்ணா... வைகோ, வாசன், ஜி.ராமகிருஷ்ணன் நேரில் அஞ்சலி- வீடியோ
சென்னை: பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா (86), சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுச் செய்தி குறித்து அறிந்த பிரபலங்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமாகா தலைவர் வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Comments
balamuralikrishna passes away vaiko vasan oneindia tamil videos பாடகர் இசையமைப்பாளர் மரணம் வைகோ வாசன் ஒன்இந்தியா தமிழ்
English summary
Dr. M Balamuralikrishna, a legendary Carnatic musician who in 1991 was awarded the Padma Vibhushan, passed away in Chennai on Tuesday. Several prominent politicians and film and music industry professionals paid their condolences.
Story first published: Wednesday, November 23, 2016, 18:10 [IST]