For Daily Alerts
Just In
4 தொகுதி இடைத்தேர்தல்: படு ஆர்வமாக வாக்களித்த வாக்காளர்கள் - வீடியோ
தஞ்சாவூர்: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். நான்கு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.