For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகுண்டராஜன் தாதுமணலை திருடி ஏற்றுமதி செய்கிறார்... ஆதாரத்துடன் சகோதரர் புகார்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வைகுண்டராஜனின் சகோதரர் என அறிமுகம் செய்து கொண்ட குமரேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "2013-ம் ஆண்டு தாது மணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் வைகுண்டராஜன் சட்டவிரோதமாக 50 லட்சம் டன் தாது மணலை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என குற்றம்சாட்டினார். இதற்கு ஆதாரமாக அவர் 400 பக்க ஆவணங்களையும் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ:

English summary
VV Minerals chairman Vaikundarajan's brother Kumaresan alleged illegal sand mining by his brother's company has caused a loss of revenue of 10,000 crore to the Tamil Nadu government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X