For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடும்பத் தகராறு... மனைவி, குழந்தைகளை காரோடு எரித்த கால் டாக்ஸி டிரைவர்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை காரோடு எரித்துக் கொலை செய்ய முயற்சித்த கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். எரிந்த காருக்குள் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'கணவரே பெட்ரோல் ஊற்றி காரில் தீ வைத்ததாக' கூறியதைத் தொடர்ந்து கணவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
A call taxi driver attached to the Ola call taxi services allegedly burnt his wife alive in his car as she doused herself with petrol to threaten her husband following a family feud, in Nandanam on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X