For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி பிரச்சினை.. எல்லையில் நிறுத்தப்பட்ட கர்நாடக-தமிழக பேருந்துகள்.. பயணிகள் அவதி #cauvery- வீடியோ

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு காவிரி நீரை திறந்துவிட என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்து கர்நாடக விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை இன்று நடத்தினர். இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இரு மாநில எல்லைகளில் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விடுமுறையால் சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

வீடியோ:

English summary
Public buses were stopped between Karnataka and Tamil Nadu after protesters near Mandya, where the river Cauvery flows, took to the streets against the Supreme Court directive to release 15,000 cusecs of water to neighbouring Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X