For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிடல் காஸ்ட்ரோவின் மரணம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பு: ஜி.ராமகிருஷ்ணன் - வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய அரசியல் தலைவர்களும், தமிழக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் பிடல் காஸ்ட்ரோவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அப்போது பேசிய அவர், 'காஸ்ட்ரோ சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், வழக்கறிஞர், போராளி மட்டுமல்ல, சிறந்த ஆட்சியாளர். மிகப்பெரிய தலைவர். அவரது மறைவு கியூபா நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பு" என்றார்.

English summary
Political leaders on Saturday condoled the death of former Cuba President and leader of the Communist revolution in the country Fidel Castro and showered lavish praise on him for guiding his nation in the socialist path for about 50 years. CPM state secretary G. Ramakrishnan said Castro proved that capitalism could not solve people's problems and only socialism could.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X