For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செட்டிநாடு தீபாவளி பண்டம், பலகாரம் தயாரிப்பு ஜோர்.. அதிரசம், தேன்குழல் ரெடி- வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

சிவகங்கை: செட்டிநாடு என்றாலே விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது. தீபாவளி பண்டிகையையொட்டி இங்கு செட்டி நாட்டின் பிரபல இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாகியுள்ளன. மணக்கோலம், அதிரம், சீடை, மாவு உருண்டை, தேன்குழல், லட்டு போன்றவை இங்கு தயாரிக்கப்படு சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

வீடியோ

English summary
Chettinadu dishes preparation on the high as Deepavavi is coming closely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X