For Daily Alerts
இந்து முன்னணி பிரமுகர் கொலை... போலீசார் கண் எதிரே கடைகளை அடித்து நொறுக்கிய கட்சியினர்- வீடியோ
கோவை: கோவை அருகே சுப்பிரமணியபாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் (35), 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. கடைகள் நிரம்பிய பகுதிகளுக்குள் நுழைந்த அக்கட்சியினர் அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதோ அதன் வீடியோ காட்சிகள்...
வீடியோ: