For Quick Alerts
For Daily Alerts
Just In
“சட்டசபையில் அதிமுக செயற்கூட்டம் நடக்கிறது”.. திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் குறித்து காங்.- வீடியோ
சென்னை: சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி கூறுகையில், "திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் சட்டசபையே வெறிச்சோடிக் காணப்படுகிறது. சட்டசபையில் அதிமுக செயற்கூட்டம் நடப்பது போல் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
வீடியோ;
Comments
dmk congress mla assembly speaker suspension oneindia tamil videos திமுக காங்கிரஸ் சட்டசபை சபாநாயகர் சஸ்பெண்ட் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The Tamilnadu congress committee MLAs have condemned the suspension action against DMK MLA's by the assembly speaker.