For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வலுப்பெற்றது ‘வர்தா’... நாளை சென்னைக்கு மிக அருகில் கரையை கடக்கிறது- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கடந்த 8-ந் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'வர்தா' என பெயரிடப்பட்டது. இந்த புயலால் தமிழகத்தை விட ஆந்திராவே அதிக மழை பெறும் என்ற பொழுதிலும், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடும் புயலாக வலுப்பெற்றுள்ள 'வர்தா', சென்னைக்கு மிக அருகில் நாளை கரையை கடக்கிறது. இதனால் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
Cyclone Vardha is currently headed towards Chennai and the weather department has issued warning for a very heavy rainfall alert in three districts, Chennai, Kancheepuram and Tiruvallur for the next two days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X