For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காற்று வெளியிடை... மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி... பாடலுடன் 8ம் தேதி ஷூட்டிங் - வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: 'காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. இப்படத்திற்கு காற்று வெளியிடை எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடல் படப்பிடிப்புடன் வரும் 8ம் தேதி ஊட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

English summary
The shooting of Mani Ratnam's next with Karthi and Aditi Rao Hyadari will begin in Ooty on the 8th day of July.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X