For Daily Alerts
Just In
நடிகர் நாகர்ஜூனாவுடன் காபி குடிக்க விருப்பம்.. காஜல் அகர்வால்- வீடியோ
சென்னை: நடிகர் நாகர்ஜூனாவுடன் இணைந்து தாம் காபி குடிக்க விரும்புவதாக பிரபல நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிரபல காபி நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை காஜல் அகர்வால் கலந்துகொண்டனர். அப்போது, காபி அருந்துவதே தமது அழகின் ரகசியம் என்றும் நடிகர் நடிகர் நாகர்ஜூனாவுடன் இணைந்து காபி குடிக்க விரும்புவதாகவும் நடிகை காஜல் அகர்வால் கூறினார்.
கார்த்திக், காஜல் செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ
kajal agarwal karthi coffee oneindia tamil videos நடிகர் கார்த்தி காஜல் அகர்வால் காபி ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
Drink coffee with actor Nagarjuna, says actress Kajal Agarwal
Story first published: Thursday, June 16, 2016, 7:52 [IST]