For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துர்கா பூஜை: குன்னூரில் வட இந்தியர்கள் கோலாகலம்- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையிலுள்ள வட இந்தியர்களால் துர்கா பூஜை ஆண்டு தோறும் கொண்டாடுகின்றனர். இந்நிலையில், 55ம் ஆண்டு துர்கா பூஜையானது 19-ஆம் தேதி துர்கா தேவியின் சிலை கொல்கத்தாவிலிருந்து கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இந்த துர்கா தேவியின் சிலை களிமண்னை கொண்டு தாவரங்களால் தயாரித்து வண்ணங்கள் பூசப்பட்டவைகளாகும். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு பூஜையில் கலை நிகழ்ச்சிகள், பூஜை, பாங்சலி, சந்திய ஆராத்தி போன்றவைகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சியில், வடஇந்தியர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் உள்ளுர்வாசிகளும் திரளாக கலந்துக் கொண்டு துர்கா தேவியின் தரிசனம் பெற்றுச் சென்றனர்.

English summary
Durga Puja was mainly celebrated by the Bengalis, it was an important occasion for the Cordite Factory family.The venerated Durga Puja is being celebrated with considerable religious fervour in the Cordite Factory Cultural Hall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X