For Quick Alerts
For Daily Alerts
Just In
கோபி அருகே தலைமறைவான போலி டாக்டர்... போலீஸ் வலைவீச்சு- வீடியோ
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே முருகேசன் என்பவர் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து முருகேசனின் கிளீனிக்கை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், முருகேசன் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது. ஆனால், அதிகாரிகள் வருவது குறித்து தகவல் அறிந்த முருகேசன் தலைமறைவானார். தற்போது முருகேசனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
வீடியோ:
Comments
gobichettipalayam fake doctor oneindia tamil videos கோபிச்செட்டிபாளையம் போலி மருத்துவர் தலைமறைவு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Gobichettipalayam, Erode district the police are in search of a fake doctor who is absconding.
Story first published: Friday, September 30, 2016, 11:38 [IST]