For Daily Alerts
Just In
சேலம்: பால் கொள்முதல் விலையை அதிகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் - வீடியோ
சேலம்: பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி சேலத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், பால் முழுவதுதையும் ஆவின் பால் நிர்வாகமே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சேலம்: பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி சேலத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், பால் முழுவதுதையும் ஆவின் பால் நிர்வாகமே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.