For Daily Alerts
கழிவு நீர் கால்வாயில் மிதந்த ஆண் சிசுவின் சடலம்.. திருப்பூர் போலீஸ் விசாரணை- வீடியோ
திருப்பூர்: திருப்பூரில் கழிவு நீர் கால்வாயில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ: