For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விரைவில் வீடு திரும்ப.. 1008 தேங்காய் உடைத்து அதிமுகவினர் சிறப்பு வழிபாடு- வீடியோ

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அதிமுகவினர் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு புதுவாழ்வு திட்ட அனைத்து பணியாளர் நலச்சங்கம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

English summary
In Krishnagiri the ADMK persons performed a special pooja for Tamilnadu chief minister Jayalalithaa's speedy recovery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X