For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விரைவில் கோட்டைக்கு வந்து கோப்புகளை பார்க்க வேண்டும்.. அப்போலோ வந்த இல.கணேசன் வாழ்த்து- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க நேற்று பாஜ மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவர், விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து தலைமை செயலகம் வந்து கோப்புகளை பார்க்கவும் மனதார வாழ்த்துகிறேன்" என்றார்.

English summary
Senior BJP leader Ila.Ganesan MP visited Apollo Hospitals in Chennai on Wednusday to enquire about the health condition of Tamil Nadu chief minister J Jayalalithaa who has been undergoing treatment there since September 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X