For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும்... பொன்ராஜ் கோரிக்கை- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அமைப்புகள் நலத்திட்ட உதவிகளை வழங்கின. அதன் ஒருகட்டமாக கலாமின் நேர்முக உதவியாளராக இருந்த பொன்ராஜ், தனது அப்துல்கலாம் லட்சியா இந்தியா அமைப்பின் மூலமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பொன்ராஜ், 'அப்துல்கலாமின் கனவுகளில் ஒன்றான மது இல்லாத தேசத்தை, மாநிலத்தை உருவாக்க வேண்டும்' என வலியுறுத்தினார். மேலும், கலாமின் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

வீடியோ:

English summary
Ponraj, scientific adviser to former President APJ Abdul Kalam has demanded central government to announce Kalam's birthday as students day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X